2026 வசந்த விழா கலை நிகழ்ச்சியின் 3வது ஒத்திகை நிறைவு

Estimated read time 0 min read

சீன ஊடக குழுமத்தின் 2026ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் 3வது ஒத்திகை 31ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது.

கிளை அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, பெய்ஜிங்கில் உள்ள முக்கிய அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளுடன் இணைந்து கூட்டு ஒத்திகையை நிறைவேற்றியுள்ளன.

இந்த கலை நிகழ்ச்சி மேலும் ஒருங்கிணைந்த உணர்வை தந்து, பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சூழலில், புதிய யுகத்தில் புதிய பயணத்தின் அழகான காட்சியை வெளிகாட்டியுள்ளது.

You May Also Like

More From Author