பிரிட்டன், மால்டா, துருக்கி, எகிப்து, கிர்கிஸ்தான், உஸ்பெக்ஸ்தான், மங்கோலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புப் பிரதிநிதிக் குழு சமீபத்தில் பயணம் மேற்கொண்டுள்ளன.
இந்த நாடுகளின் கட்சிகள், அரசாங்கங்கள், நாடாளுமன்றங்கள், சிந்தனை கிடங்கு குழுக்கள், தொழில் மற்றும் வணிக துறைகள், இளைஞர்கள், ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் தொடர்புடைய துறையினர்களிடம் இப்பிரதிநிதிக் குழு சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வின் எழுச்சி பற்றி விவரிதுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வு, சீனா மற்றும் உலகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று வெளிநாட்டவர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.
உலகத்திற்கு நிதானம் மற்றும் உறுதிபாடுகளை சீனப் பொருளாதார வளர்ச்சி கொண்டு வந்துள்ளது. உயர் நிலை ரீதியில் சீனா வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
சீனாவுடனான பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு தரப்புறவின் வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டுமென்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
