சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, செவ்வாய்கிழமை (பிப்ரவரி 3) மீண்டும் அதிகரித்துள்ளது.
செவ்வாய்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹80 அதிகரித்து ₹14,030 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹640 அதிகரித்து ₹1,12,240 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹88 அதிகரித்து ₹15,306 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹704 அதிகரித்து ₹1,22,448 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் வெள்ளி விலைகள் மீண்டும் அதிகரிப்பு; இன்றைய விலை நிலவரம் என்ன?
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
பீலா வெங்கடேசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!
September 25, 2025
மாதுளம் பழங்களில் எந்த நோய் தடுப்பாற்றல் உள்ளது தெரியுமா ?
January 4, 2026
