ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்தை அமைப்பதை விட, நிலவில் ஒரு “சுயமாக வளரும் நகரத்தை” உருவாக்குவதே வேகமான மற்றும் யதார்த்தமான இலக்கு என்று அறிவித்துள்ளது.
எக்ஸ் (X) தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், நிலவில் நகரம் அமைக்கும் பணியை பத்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் சாதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரக திட்டங்கள் நீண்ட கால இலக்காக தொடர்ந்தாலும், தற்போதைய முன்னுரிமை நிலவுக்கே அளிக்கப்படுகிறது என்று மஸ்க் விளக்கியுள்ளார்.
நிலவில் ‘Self-growing City’ உருவாக்க போவதாக எலான் மஸ்க் அறிவிப்பு
Estimated read time
1 min read
You May Also Like
இனி UAE செல்ல விசா எடுக்க தேவை இல்லை!
October 18, 2024
வங்கதேச அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு!
December 12, 2025
ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மீட்டதாக டொனால்ட் டிரம்ப் அதிரடி
August 26, 2026
More From Author
சீனாவுக்கான புதிய அமெரிக்க தூதருடன் வாங்யீ சந்திப்பு
June 4, 2025
கனடா தலைமையமைச்சருடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு
October 31, 2025
