சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (பிப்ரவரி 9) மீண்டும் உயர்ந்துள்ளது.
திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹230 அதிகரித்து ₹14,650 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,840 அதிகரித்து ₹1,17,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹251 அதிகரித்து ₹15,982 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,008 அதிகரித்து ₹1,27,856 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வாரத்தின் முதல் நாளே தங்கம் வெள்ளி விலைகள் அதிகரிப்பு
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்!
August 21, 2025
டித்வா புயல் எச்சரிக்கை: 9 துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்
November 29, 2025
மலேசியா : படகு கவிழ்ந்து விபத்து : 25-ஐ கடந்த பலி எண்ணிக்கை!
November 12, 2025
