உலக நாடுகளே மிரளும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி!

Estimated read time 1 min read

சர்வதேச அளவிலான புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் நிலையற்ற எரிசக்தி சந்தை சூழல்களுக்கு மத்தியிலும், இந்தியப் பொருளாதாரம் தனது அசுர வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெள்ளிக்கிழமை (ஜூன் 5) வெளியிட்ட புதிய தரவுகளின்படி, கடந்த 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சி 7.7 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
குறிப்பாக, இந்த நிதியாண்டின் ஜனவரி-மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் மட்டும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என்ற வலுவான நிலையை எட்டியுள்ளது.

You May Also Like

More From Author