டி20 உலகக்கோப்பை சரித்திரம்: ஐரோப்பிய அணியை முதல்முறையாக வீழ்த்தி இங்கிலாந்து சாதனை  

Estimated read time 0 min read

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை 2026 லீக் போட்டியில், இங்கிலாந்து அணி ஸ்காட்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு ஐரோப்பிய அணியை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.
கடந்த 17 ஆண்டுகளாக நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து போன்ற ஐரோப்பிய அணிகளிடம் தோல்வியைத் தழுவி வந்த இங்கிலாந்து, ஒருவழியாக அந்தத் தடையை உடைத்துள்ளது.

You May Also Like

More From Author