டி20 உலகக்கோப்பை 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்  

Estimated read time 0 min read

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (பிப்ரவரி 15, 2026) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் 25 வது லீக் போட்டியில், நேபாள அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், நடப்பு உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் பெற்றுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author