கனடா, பிரிட்டன் நாட்டினருக்கு விசா விலக்கு கொள்கையை மேற்கொள்ளும் சீனா

கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு விசா விலக்கு கொள்கையின் முன்னேற்றம் பற்றிய கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிப்ரவரி 15ஆம் நாள் பதிலளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களின் பயணங்களை எளிதாக்கும் விதம், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் நாள் முதல் டிசம்பர் 31ஆம் நாள் வரை, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த, சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் மக்களுக்கு விசா விலக்கு கொள்கைகளை மேற்கொள்ள சீனா முடிவெடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author