வசந்த விழா காலத்தில் 50 கோடி யுவானைத் தாண்டியுள்ள திரைப்பட வசூல்

Estimated read time 1 min read

 

இணையதளத் தரவுகளின்படி, இதுவரை 2026ஆம் ஆண்டு வசந்த விழா காலத்தில் சீனத் திரைப்படங்களின் வசூல் 50 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.

இவ்வாண்டின் வசந்த விழா காலத்தில், நகைச்சுவை, அதிரடி, அனிமேஷன், அறிவியல் புனைகதை உள்ளிட்ட பல்வகை திரைப்படங்கள் திரையிடப்பட்டு, பார்வையாளர்களுக்கு செழுமையான திரைப்பட விருந்து அளிகின்றன.

மேலும், இவ்வாண்டில், நுகர்வு நிலையை முன்னேற்றும் வகையில், “திரைப்படம்+” என்ற அமைப்புமுறை பன்முகங்களிலும் மேம்படுத்தப்படும்.

 

You May Also Like

More From Author