பிட்காயின் $20,000 வரை சரியும்? பிரபல பொருளாதார நிபுணர் எச்சரிக்கை  

Estimated read time 1 min read

பிரபல பொருளாதார நிபுணரும் பிட்காயின் விமர்சகருமான பீட்டர் ஷிஃப், பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பிட்காயின் விலை $50,000 என்ற முக்கிய ஆதரவு நிலையை உடைத்தால், அது $20,000 வரை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“பிட்காயினை இப்போதே விற்றுவிடுங்கள்!” என்று தனது எக்ஸ் தள பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
அக்டோபர் 7, 2025 அன்று பிட்காயின் தனது வாழ்நாள் உச்சமான $1,26,198 ஐத் தொட்டது. ஆனால் அங்கிருந்து தற்போது சுமார் 46% சரிந்து, $67,000 – $68,000 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author