இந்தியாவிற்கு மூன்று நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று (பிப். 17, 2026) மும்பையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இதன் முடிவில் பாதுகாப்பு, தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் 20-க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ‘சிறப்பு உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை’ (Special Global Strategic Partnership) என்ற நிலைக்கு உயர்த்துவதாக இரு தலைவர்களும் அறிவித்தனர்.
இந்தியா – பிரான்ஸ் இடையே 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து
Estimated read time
1 min read
