தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

Estimated read time 0 min read

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்பி, நேரு, வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சட்டமன்றத் தேர்தல் விருப்பமனு உள்ளிட்டோவை தொடர்பாக திமுக ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிப்.22ம் தேதி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை துவங்குவதாகவும் திமுக அறிவித்திருந்தது.

You May Also Like

More From Author