நடைபெறவுள்ள 33ஆவது ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தை முன்னிட்டு சீன ஊடகக் குழுமமும், சிபிசி குவாங்டாங் மாகாணக் குழுவின் பரப்புரைத் துறை மற்றும் சிபிசி செசேன் நகரக் குழுவின் பரப்புரைத் துறையுடன் இணைந்து தயாரித்த ஒளிமயமான ஏபெக் பயணம் எனும் ஆவணப் படத்தின் ஒளிபரப்பு 17ஆம் நாளிரவு துவங்கியது.
இந்த ஆவணப் படத்தில் ஏபெக் அமைப்பின் 21 உறுப்புப் பிரதேசங்களை பற்றியும் இவ்வமைப்பு கொண்டு வரும் திறப்பு, புத்தாக்கம் மற்றும் கூட்டுச் செழுமை பற்றியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
