டி20 உலகக்கோப்பை 2026: இந்தியா vs தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 மோதல்  

Estimated read time 1 min read

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மோதல் எப்போதும் விறுவிறுப்பாகவே இருந்துள்ளது.
இதுவரை இரு அணிகளும் 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 21 வெற்றிகளும், தென்னாப்பிரிக்கா 13 வெற்றிகளும் பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை வரலாற்றைப் பொறுத்தவரை, இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 5 முறையும், தென்னாப்பிரிக்கா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
குறிப்பாக, 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author