அமெரிக்காவில் புதிய திருப்பம்: இந்தியப் பொருட்களுக்கான வரி 10 சதவீதமாகக் குறைப்பு  

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கான வரியை 10 சதவீதமாகக் குறைத்து புதிய உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.
சமீபத்தில் கையெழுத்தான இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின்படி, இந்தியப் பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள சட்ட மாற்றங்களால் இந்த வரி 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது இந்திய வர்த்தகர்களுக்கு ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது.

You May Also Like

More From Author