UPSC 349 காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம் ரூ.56,100 முதல்!

Estimated read time 1 min read

(UPSC) காலியாக உள்ள 349 Assistant Commandants பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி: Assistant Commandants (Group A)

சம்பளம்: Rs.56,100/-

காலியிடங்கள்: 349

கல்வி தகுதி: Bachelor’s degree in any Steam.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years

விண்ணப்ப கட்டணம்:

Female/ST/SC – கட்டணம் இல்லை

Others – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Examination
  2. Physical Standards Tests
  3. Physical Efficiency Test (PET)
  4. Interview/ Personality Test
  5. Medical Standards Tests

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://upsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Please follow and like us:

You May Also Like

More From Author