10வது, 12வது படித்தவர்களுக்கு இந்திய விமான நிலையத்தில் வேலை..!

Estimated read time 1 min read

(IGI Aviation Services) காலியாக உள்ள 1446 Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. பதவி: Airport Ground Staff (Male & Female)

சம்பளம்: மாதம் Rs.25,000 முதல் Rs.35,000 வரை

காலியிடங்கள்: 1017

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Loaders (Only Male)

சம்பளம்: மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை

காலியிடங்கள்: 429

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

Airport Ground Staff – Rs.350/-

Loaders – Rs.250/-

தேர்வு செய்யும் முறை:

Airport Ground Staff பதவிக்கு:

  • Written Exam
  • Interview
  • Medical Test

Loaders பதவிக்கு:

  • Written Exam
  • Medical Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://igiaviationdelhi.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Please follow and like us:

You May Also Like

More From Author