அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுதலை: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் தீர்ப்பு  

Estimated read time 0 min read

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.
அவர்கள் மீது சிபிஐ சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மிக நீண்ட காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், முறையான ஆதாரங்கள் இல்லாமல் ஒருவரைச் சதித் திட்டத்தின் மையப்புள்ளி என்று கூறுவதை ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.

You May Also Like

More From Author