நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு சற்று நிம்மதியளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) குறைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹20 குறைந்து ₹14,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹160 குறைந்து ₹1,19,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹22 குறைந்து ₹16,255 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹176 குறைந்து ₹1,30,040 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மீண்டும் சிறிய அளவில் இறங்கிய தங்க விலை; இன்றைய விலை நிலவரம்
Estimated read time
0 min read
You May Also Like
இன்றைய (ஜூலை 12) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
July 12, 2025
IPS அதிகாரிகள் பணியிடை மாற்றம்..!
March 14, 2026
More From Author
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள்!
November 10, 2025
திரையெல்லாம் செண்பகப் பூ!
May 25, 2026
