வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்தார்.
அப்போது இருநாட்டு உறவு, பாதுகாப்பு , வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வர உள்ளதாகவும், அவர் பிரதமர் மோடியைச் சந்திக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
