தேசிய இனப் பணிகளை வலுப்படுத்தி மேம்படுத்துவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் முக்கியச் சிந்தனை பற்றிய புத்தகம் அண்மையில் சீனாவில் வெளியிடப்பட்டது.
இதில் தேசிய இனப் பணிகளை வலுப்படுத்தி மேம்படுத்துவது தொடர்பான தன்னுடைய முக்கியச் சிந்தனை, அதன் எழுச்சி சாராம்சம், செழுமையான அர்த்தம் மற்றும் நடைமுறை தேவைகள் ஆகியவை குறித்து ஷிச்சின்பிங் விளக்கிக் கூறியுள்ளார்.