ஷிச்சின்பிங் தலைமையில் இன்னல்களைக் கடந்து வறுமைக்கு எதிரான போரில் சீனாவின் வெற்றி தொடர்பான நூல் வெளியீடு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் தலைமையில் இன்னல்களைக் கடந்து வறுமைக்கு எதிரான போரில் சீனாவின் வெற்றி தொடர்பான நூல் சமீபத்தில் சீனத் தேசியளவில் வெளியிடப்பட்டது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு முதல் இது வரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் அவர்களை மையமாக கொண்ட கட்சி மத்திய கமிட்டியின் தலைமையில், கட்சி மற்றும் நாட்டின் இலட்சியங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகளைப் பெற்றுள்ளன.

வறுமை ஒழிப்புப் பணி என்ற முழு உலகம் எதிர்நோக்கும் இன்னலைச் சமாளிப்பதில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கொடிய வறுமை ஒழிப்பதென்ற கடினமான கடமையை நிறைவேற்றி, நாட்டின் மக்கள் மனநிறைவு அளித்துள்ளது. புதிய யுகத்தில் உலகின் கவனத்தை ஈர்க்கும் பதிலை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author