சீனாவின் தெற்கிலிருந்து வடக்கிற்கு நீரை மடைமாற்றம் செய்யும் திட்டப்பணி

Estimated read time 1 min read

2025-2026ஆம் ஆண்டு உரைநிலைக் கட்டத்தில் சீனாவின் தெற்கிலிருந்து வடக்கிற்கு நீரை மடைமாற்றம் செய்யும் திட்டப்பணி அண்மையில் நிறைவேற்றப்பட்டது.

சீனா தெற்கிலிருந்து வடக்கிற்கு நீரை மடைமாற்றம் செய்யும் குழுமத்தைச் சேர்ந்த கிழக்கு வழி நிறுவனம், தொடர்புடைய நிறுவனங்களுடன், உரைநிலைக் கட்டத்தில் நீரை மசைமாற்றம் செய்யும் திட்டத்தைச் சரிப்படுத்தி, ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பாக பங்காற்றியுள்ளது. 2025ஆம் ஆண்டு உரைநிலைக் கட்டத்தில், தெற்கிலிருந்து வடக்கிற்கு நீரை மடைமாற்றம் செய்யும் மத்திய வழி திட்டப்பணியின் மூலம், பெய்ஜிங், தியான்ஜின், ஹேபெய், ஹேநான் ஆகிய 4 மாநிலங்களுக்கு 164.8 கோடி கன மீட்டர் அளவிலான நீர் அனுப்பப்படுள்ளது.

கிழக்கு வழி திட்டப்பணியின் மூலம், தொங்பிங் ஏரியிலிருந்து மொத்தமாக 43.8 கோடி கன மீட்டர் அளவிலான நீர் வெளியே அனுப்பபட்டு, குளிர்கால நீர் வினியோக இலக்கை எட்டியுள்ளது.

You May Also Like

More From Author