தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது

சீனத் தேசிய மக்கள் பேரவையின் வருடாந்திர கூட்டத்தொடரை முன்னிட்டு, மார்ச் 4ஆம் நாள், மக்கள் மாமண்டபத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.

நடப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல், மக்கள் பேரவையின் பணி ஆகியவை தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடருக்கான செய்தித் தொடர்பாளர் பதிலளிக்க உள்ளார்.

You May Also Like

More From Author