தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட்; ஸ்டாலின் – சுதீஷ் சந்திப்பில் எட்டப்பட்ட அதிரடி உடன்பாடு  

Estimated read time 0 min read

தமிழகத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
பிப்ரவரி 22 முதல் நடைபெற்று வரும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில், தேமுதிகவுக்கான இடங்கள் குறித்த இழுபறி நீடித்து வந்தது.
இந்த நிலையில், இன்று தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
இந்த ஆலோசனையின் முடிவில், திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்குவதற்கு சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

You May Also Like

More From Author