அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நிர்வாகத்தின் தற்போதைய வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள் குறித்துப் பேசுகையில், ஈரானுடனான போரை முடிப்பதற்கே முதலிடம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானைத் தொடர்ந்து அமெரிக்காவின் கவனம் விரைவில் கியூபா பக்கம் திரும்பும் என்றும், அது வெறும் காலத்தின் கேள்வி மட்டுமே என்றும் அவர் தனது ஆதரவாளர்களிடம் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரானை முடிப்பதே முதல் இலக்கு! அடுத்தது கியூபா என மிரட்டும் டொனால்ட் டிரம்ப்
Estimated read time
0 min read
You May Also Like
உதவி மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் – 51 பேர் பலி!
June 4, 2025
ஸ்பெயினில் நேருக்கு நேர் மோதிய இரண்டு அதிவேக ரயில்கள்: 21 பேர் பலி
January 19, 2026
More From Author
புதிதாக வெளியிடப்பட்ட ஜப்பான் ஆக்கிரமிப்பின் சான்றுகள்
December 13, 2025
சீன-இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
June 25, 2023
ஸ்பெயினில் வெள்ளப்பெருக்கு குறித்து ஷி ச்சின்பிங் ஆறுதல்
November 2, 2024
