ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Boards – RRB) சார்பில் RRB NTPC Under Graduate Level Recruitment 2026 ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 1,688 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இந்த ஆட்சேர்ப்பில் Commercial Cum Ticket Clerk, Accounts Clerk Cum Typist, Junior Clerk Cum Typist மற்றும் Trains Clerk உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ₹21,700 வரை அடிப்படைச் சம்பளம் வழங்கப்படும்.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 15.10.2026 முதல் 13.11.2026 வரை RRB-யின் அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளமான “rrbapply.gov.in” (https://www.rrbapply.gov.in/) மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இந்த ரயில்வே வேலைவாய்ப்புக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? பதவி வாரியான கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? சம்பள விவரங்கள் என்ன? விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? தேர்வு முறை எப்படி இருக்கும்? ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட RRB NTPC 12th Level Recruitment 2026 தொடர்பான முழுமையான தகவல்களை பார்க்கலாம்.
RRB NTPC Under Graduate Level Recruitment 2026 – முக்கிய விவரங்கள்
காலியிட விவரம் :
கல்வித் தகுதி :
.
வயது வரம்பு விவரங்கள் :
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.
வயது தளர்வு :
அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படும்.
சம்பள விவரங்கள்
தேர்வு செயல்முறை
ரயில்வே வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட கட்டங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- முதல் கட்ட கணினி வழித் தேர்வு (First Stage CBT)
- இரண்டாம் கட்ட கணினி வழித் தேர்வு (Second Stage CBT)
- சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)
- மருத்துவப் பரிசோதனை (Medical Examination)
Exam Pattern:
- First Stage Computer Based Test (CBT)
- 40 Questions on General Awareness
- 30 Questions on Mathematics
- 30 Questions on General Intelligence and Reasoning
- Total Time Duration: 90 Minutes per CBT stage
- Second Stage Computer Based Test (CBT)
- 50 Questions on General Awareness
- 35 Questions on Mathematics
- 35 Questions on General Intelligence and Reasoning
- Total Time Duration: 90 Minutes per CBT stage
விண்ணப்ப கட்டணம் :
| விண்ணப்பதாரர் பிரிவு | விண்ணப்பக் கட்டணம் | CBT தேர்வுக்குப் பிறகு திரும்ப வழங்கப்படும் தொகை |
|---|---|---|
| SC / ST | ₹250 | முழுத் தொகை |
| Ex-Servicemen | ₹250 | முழுத் தொகை |
| பெண்கள் | ₹250 | முழுத் தொகை |
| Transgender | ₹250 | முழுத் தொகை |
| Minorities | ₹250 | முழுத் தொகை |
| Economically Backward Class (EBC) | ₹250 | முழுத் தொகை |
| மற்ற பிரிவினர் | ₹500 | ₹400 |
முக்கியமான தேதிகள்:
| நிகழ்வு | தேதி |
|---|---|
| ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி | 15.10.2026 |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 13.11.2026 |
எப்படி விண்ணப்பிப்பது:
RRB NTPC ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
RRB NTPC 12th Level Recruitment 2026 பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- முதலில் அதிகாரப்பூர்வ RRB விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும் https://www.rrbapply.gov.in/
- CEN 07/2026 – NTPC Under Graduate அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
- New Registration மூலம் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்திப் பதிவு செய்யவும்.
- Login செய்து தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
- கல்வித் தகுதி தொடர்பான விவரங்களை நிரப்பவும்.
- தேவையான புகைப்படம், கையொப்பம் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
- உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.
- விண்ணப்பத்தை Final Submit செய்து, Application Form-ஐப் பதிவிறக்கம் செய்து அல்லது அச்சிட்டு வைத்துக்கொள்ளவும்.
