பொதுவாக நம் இதய ஆரோக்கியத்திற்கு பொட்டாசியம் சத்துள்ள உணவுகள் உதவும்
நம் நாம் எப்படிபட்ட உன்ன வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..
1.மனிதனின் இதயத் தசைகள் ஒழுங்குபடுத்துவதற்கு பொட்டாசியம் பெரும் பங்கு வகிக்கிறது. 2.பொட்டாசியம் முக்கிய செயல்பாடாக இதயத்துடிப்பு உதவும் முக்கியமான ஒன்று.
3.நம் அன்றாடம் உண்ணும் உணவில் அதிக பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதய தசைகள் சுருக்கம் போன்ற பிரச்சினையில் இருந்து எளிதில் விடுபடலாம்.
4.பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொட்டாசியம் அதிகளவில் காணப்படுகிறது
5.இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு வாழைப்பழங்கள் உதவும்
6.ஆரஞ்சு இவற்றில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுகிறது
7.முலாம்பழம் இவற்றில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுகிறது
8.ஹனி ட்யூ இவற்றில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுகிறது
9.ஆப்ரிகாட் இவற்றில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுகிறது
10.திராட்சை பழங்கள் இவற்றில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுகிறது
11.உலர்ந்த திராட்சை பழங்கள், பேரீச்சம் பழம் இவற்றில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுகிறது.
