பொதுவாக கீரை வகைகளில் நமக்கு தேவையான விட்டமின்களும் தாதுக்களும் நிரம்பியுள்ளது .இந்த கீரை வகைகளில் நமக்கு தேவையான இரும்பு சத்து ,கால்சியம் சத்து ,மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது .இந்த பதிவில் பத்து கீரைகளில் அடங்கியுள்ள நன்மைகள் பற்றி பார்க்கலாம்
1.தினம் அரை கீரை சாப்பிட்டால் ஆண்களின் ஆண்மையை பெருக்கும்
2.தினம் முடக்கத்தான் கீரை சாப்பிட்டால் கைகால் முடக்கத்தை குணப்படுத்தும்.
3. அண்டவாயுக்கீரை பெண்கள் அதிகம் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்க உதவும்
4.சக்கரவர்த்தி கீரை அதிகம் சாப்பிட்டால் தாது விருத்தியாகும்.
5.வல்லாரைக் கீரை அதிகம் சாப்பிட்டால் ஞாபக சக்தியை அதிகரிக்கும்
6.காட்டுத்தக்காளி கீரை அதிகம் சாப்பிட்டால் வறட்டு இருமல் நீங்கும்
7.வெந்தயக்கீரை அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கலை குணமாகும், மண்ணீரல் மற்றும் கல்லீரல் பலப்படுத்தும்
8.கானாவாழை கீரை அதிகம் சாப்பிட்டால் எரிச்சல் மற்றும் கண் வலி நீங்கும்.
9.புளிச்சக்கீரை அதிகம் சாப்பிட்டால் ஆண்மையை பெருக்கும், மாலைக்கண் நோயை குணப்படுத்தும். .
10.கிணற்று பச்சை கீரை அதிகம் சாப்பிட்டால் தீக்காயங்களை குணப்படுத்தும்
