பூமிக்கு மின்சாரம் வழங்க சந்திரனை சுற்றி சோலார் பேனல்களை அமைக்க ஜப்பான் திட்டம்  

Estimated read time 0 min read

ஜப்பானிய பொறியியல் நிறுவனமான ஷிமிசு கார்ப்பரேஷன், சந்திரனை சுற்றி ஒரு பெரிய சூரிய சக்தி வளையத்தை அமைக்க முன்மொழிந்துள்ளது.
“லூனா ரிங்” என்று அழைக்கப்படும் இந்த லட்சிய திட்டம், சோலார் பேனல்களால் ஆனது.
முன்மொழியப்பட்ட லூனா ரிங் தோராயமாக 11,000 கி.மீ சுற்றளவிலும், சுமார் 400 கி.மீ அகலத்திலும் இருக்கும்.

You May Also Like

More From Author