இலவச ஃப்ரிட்ஜ் – அதிமுக வாக்குறுதி

Estimated read time 0 min read

இல்லத்தரசிகளுக்கு இலவச ஃப்ரிட்ஜ் வழங்கப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து குடும்பத்திற்கும் ரூபாய் 10,000 . குடும்பத் தலைவிகளுக்கு அனைவருக்கும் மாதம் ரூபாய் 2000. ஆண்களுக்கும் நகரப் பேருந்துகள் இலவச பயணம். வருடத்திற்கு மூன்று இலவச சிலிண்டர்கள். ஐந்து லட்சம் பேருக்கும் இரு சக்கர வாகனம் வழங்க 20000 ஆயிரம், குடும்பத் தலைவிகளுக்கு குளிர்சாதன பெட்டி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author