வங்கி புகார்களை ரிசர்வ் வங்கியிடம் தெரிவிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்  

Estimated read time 0 min read

வங்கிப் பரிவர்த்தனைகளில் எதிர்பாராத கட்டணங்கள் வசூலிக்கப்படுவது அல்லது கடன் பெறுவதில் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுவது போன்ற சிக்கல்களை நீங்கள் சந்திக்கிறீர்களா?

இது போன்ற நேரங்களில் கவலைப்படத் தேவையில்லை.
வங்கிகள், நிதி நிறுவனங்கள், டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனங்கள் மற்றும் கடன் தகவல் அமைப்புகளைக் கண்காணிக்கவும், வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்க்கவும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நேரடிப் பாதையை வழங்குகிறது.

உங்கள் புகாரை முறையாகப் பதிவு செய்து தீர்வு காண இதோ 4 எளிய வழிமுறைகள்.

You May Also Like

More From Author