வெற்றிமாறன்- சிலம்பரசன் இணையும் படத்தில் நெல்சன் நடிக்கிறார்!  

Estimated read time 1 min read

நடிகர் சிலம்பரசன் விரைவில் வெற்றிமாறன் உடன் இணையவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வெற்றிமாறன் அலுவலகத்திற்கு சிம்பு வருகை தரும் வீடியோ ஒன்று வைரலாக பகிரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இன்று ஊடகங்களில் வெளியான தகவலின் படி, சிம்பு- வெற்றிமாறன் படத்தில் நெல்சன் மற்றும் கவின் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கவுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
அவர்களுடன் கூடிய ஒரு ப்ரோமோ ஷூட்டும் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இப்படத்தின் கதை பற்றிய ஊகங்களும் வெளியாகியுள்ளது.

You May Also Like

More From Author