நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (மார்ச் 28) மீண்டும் அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹230 அதிகரித்து ₹13,660 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,840 அதிகரித்து ₹1,09,280 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹251 அதிகரித்து ₹14,902 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,008 அதிகரித்து ₹1,19,216 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சவரனுக்கு ரூ.1,840 உயர்வு; இன்று தங்கம் வாங்க திட்டமிட்டவர்கள் ஷாக்
Estimated read time
0 min read
