“என் போனை பிரதமர் மோடி ஒட்டுக் கேட்கிறார்….!” ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடித் தகவல்….

Estimated read time 1 min read

பிரதமர் மோடி தனது தொலைபேசியை ரகசியமாக ஒட்டுக்கேட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிரதமர் மோடி மீதான அனைத்து முக்கிய ஆதாரங்களும் தனது போனில் பத்திரமாக இருப்பதால் தான், தனது போன் திட்டமிட்டு உளவு பார்க்கப்பட்டு வருவதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுகுறித்துத் துணிச்சல் இருந்தால் பிரதமர் மோடி தன்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த முன்வர வேண்டும் என்றும் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

அந்த விவாதத்தின் மூலமாகத்தான் யார் வெளிநாட்டு சக்திகளால் இயக்கப்படுகிறார்கள், யார் உண்மையான தேசவிரோதி என்பது மக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

मोदी जी, अपने ही गोदी मीडिया के दिवाली मिलन में भी टेलीप्रॉम्प्टर? लोग आपके, मंच आपका, माहौल आपका – फिर भी स्क्रिप्ट चाहिए थी। लगता है दबाव में घबरा गए हैं। ख़ैर, कोई बात नहीं। मुझसे बहस में भी टेलीप्रॉम्प्टर ले आइए, जज भी अपनी पसंद का बैठा लीजिए। बस आइए तो सही। देश जानना चाहता है – असली देशद्रोही कौन है?

— Rahul Gandhi (@RahulGandhi) November 13, 2026

“>

தலைவர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வார்த்தைப் போர் மற்றும் அதிரடி குற்றச்சாட்டுகள் தற்போது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author