ஐபிஎல் 2026: மைதானத்தில் மோதிக்கொண்ட பிரின்ஸ் யாதவ் – டிரிஸ்டன் ஸ்டப்ஸ்  

Estimated read time 0 min read

லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையிலான ஐபிஎல் 2026 தொடரின் 5வது லீக் ஆட்டத்தில் ஒரு எதிர்பாராத மோதல் அரங்கேறியது.
டெல்லி அணி பேட்டிங் செய்தபோது, ஐந்தாவது ஓவரை வீசிய லக்னோ வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ், அந்த ஓவரின் 5வது பந்தை வீசிய பிறகு டிரிஸ்டன் ஸ்டப்ஸை நோக்கி ஆக்ரோஷமாகச் சென்றார்.
இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் முறைத்துப் பார்த்துக்கொண்டதால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

You May Also Like

More From Author