இந்திய அணியின் வங்கதேச சுற்றுப்பயணம் 2026 செப்டம்பர் மாதத்திற்கு மாற்றம்  

Estimated read time 0 min read

இந்திய கிரிக்கெட் அணி 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவிருந்த ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்கள், தற்போது 2026 செப்டம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வங்கதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
முதலில் 2025 இல் திட்டமிடப்பட்டிருந்த இந்தத் தொடர், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேசப் போட்டிகளுக்கான கால அட்டவணை நெருக்கடி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டது.
இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் பேசி எடுத்த முடிவின்படி, இந்தத் தொடர் இப்போது 2026 ஆம் ஆண்டின் வங்கதேச உள்நாட்டுப் போட்டி அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author