கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 6வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த 227 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது.
இக்கட்டான இந்தச் சூழலில் தொடக்க வீரராகக் களம் புகுந்த ஃபின் ஆலன், ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மைதானத்தை அதிர வைத்தார்.
இமாலய இலக்கை எட்ட வேண்டும் என்ற முனைப்பில், அவர் எதிர்கொண்ட முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ஹைதராபாத் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார்.
ஐபிஎல் 2026: முதல் ஓவரிலேயே 4,4,6,6,4! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த ஃபின் ஆலன்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
பிரான்ஸ் : அருங்காட்சியகத்தில், போலீஸ் உடை அணிந்த நபர்கள் கைவரிசை!
October 31, 2025
விஜய் வீட்டில் போலீஸ் குவிப்பு..!
September 28, 2025
