சீன ஊடக குழுமத்தின் திரைப்படக் கலாச்சார விழா நடைபெற உள்ளது

Estimated read time 0 min read

சீன ஊடக குழுமத்தின் திரைப்படக் கலாச்சார விழாவிற்கான செய்தியாளர் சந்திப்பு ஏப்ரல் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

தேசிய திரைப்பட நிர்வாகத்தின் வழிகாட்டலின் கீழ், இந்நடவடிக்கை ஏப்ரல் 15 முதல் 19ஆம் நாள் வரை ஜெஜியாங் மாகாணத்தின் நிங்போ நகரில் நடைபெற உள்ளது.

திரைப்படக் கலாச்சாரத் திருவிழாவின் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தாக்க சிறப்புகள் இச்செய்தியாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தப்பட்டன.

அனுபவம் சார் பொருளாதாரத்தை வாய்ப்பாக கொண்டு, திரையரங்கு கலாச்சாரம், திரைப்பட தொழில்துறை கலாச்சாரம், திரைப்படம் பிளஸ் சுற்றுலா ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்நடவடிக்கை, ஐந்து துறைகளில் புத்தாக்க நிகழ்ச்சிகளை வெளியிட்டு, ஆழ்ந்த திரைப்படக் கலாச்சார சூழ்நிலை கொண்ட விருந்தை உருவாக்கி, திரைப்பட பிளஸ் தொழில்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் சீன ஊடக குழுமத்தின் ஆற்றலைச் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author