முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகத்தின் பெரிய உயிராற்றல்

Estimated read time 1 min read

வருடாந்திர சீனாவின் இரு கூட்டத்தொடர்கள் சீனப் பாணி நவீனமயமாக்கல் மற்றும் முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகத்தைக் கண்டுள்ள முக்கிய ஜன்னலாகும். முக்கிய மேடையான இரு கூட்டத்தொடர்களின் மூலம், பிரதிநிதிகள் பரிந்துரை மற்றும் ஆலோசனைகளை ஆக்கப்பூர்வமாக செய்து மேலதிக அடிமட்ட நிலை குரல்கள் முடிவெடுக்கும் நிலைக்குள் நுழைந்து நாட்டின் முக்கிய கொள்கை மற்றும் தீர்மானங்களாக மாற்றப்படலாம். முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகத்தின்  வலுவான உயிராற்றலை இது வெளிக்காட்டியுள்ளது.

சீனாவில் முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகமானது தேர்தல், கலந்தாய்வு, முடிவெடுப்பு, நிர்வாகம், கண்காணிப்பு உள்ளிட்ட நாட்டின் மேலாண்மையின் பல்வேறு துறைகளில் துணை புரிந்துள்ளது. மக்களை மையமாகக் கொண்ட கருத்தை இது வெளிக்காட்டியுள்ளது. மக்கள் நாட்டின் உரிமையாளராக இருப்பதையும் உண்மையாக உறுதிப்படுத்தியுள்ளது. நல்ல ஜனநாயகம், மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து நல்ல யோசனைகளை ஏற்றுக்கொண்டு மிக பரந்தபட்ட ஞானம் மற்றும் மிக ஆழ்ந்த சக்தியை ஒன்றிணைக்கும். நல்ல ஜனநாயகம் பிரச்சினைகளை உண்மையாகத் தீர்க்கலாம். மக்கள் உன்மையான பயன்களைப் பெறுவதால், முழு செயல்முறையிலான மக்கள் ஜனநாயகம் பரவலாகப் பாராட்டப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author