1200கோடி யுவான் தாண்டிய சீனத் திரைப்படங்களின் மொத்த வசூல்

Estimated read time 0 min read

இணைய தரவின்படி, ஏப்ரல் 3ஆம் நாள் வரை, 2026ஆம் ஆண்டில் சீனத் திரைப்படங்களின் மொத்த வசூல் 1200கோடி யுவானைத் தாண்டியுள்ளது.

இவ்வாண்டின் வசந்தகாலத்தில் பல்வகை கருப்பொருள் கொண்ட சீனா மற்றும் வெளிநாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. ட்சிமிங் விழாவை முன்னிட்டு, சுமார் 20 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரலாற்றுக் கதை, யதார்த்த படம், திரில்லர் படம் உள்ளிட்ட பல்வகையான திரைப்படங்கள் மக்களுக்கு வளமான தேர்வுகளை வழங்கியுள்ளன குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author