சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்திற்குத் தெலுங்கில் ‘வீரபத்ருடு’ எனப் பெயர் மாற்றம்  

Estimated read time 0 min read

நடிகர் சூர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் கருப்பு திரைப்படத்தின் தெலுங்கு டைட்டில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு மொழியில் இந்தப் படத்திற்கு வீரபத்ருடு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இதற்கான ஒரு மாஸான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் போஸ்டரில் சூர்யா கருப்புச் சட்டை, கருப்பு வேட்டி மற்றும் நெற்றியில் சிவப்புத் திலகத்துடன், கையில் ஒரு பெரிய அரிவாளைப் பிடித்துக் கொண்டு மிரட்டலாகக் காட்சியளிக்கிறார்.

You May Also Like

More From Author