மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று (ஏப்ரல் 15) வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அதிகாரப்பூர்வ இணையதளங்களான ‘cbse.gov.in` மற்றும் `cbseresults.nic.in` ஆகியவற்றில் ஆகியவற்றில் நேரலையாக பார்க்கலாம்.
இருப்பினும், மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை DigiLocker மற்றும் UMANG செயலிகள் வாயிலாக இப்போதே பெற்றுக்கொள்ளலாம்.
CBSE 10-ஆம் வகுப்பு முடிவுகள் வெளியீடு: டிஜிலாக்கர், UMANG செயலியில் பார்ப்பது எப்படி?
Estimated read time
1 min read
You May Also Like
NIFT தேர்வு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. மறந்துராதீங்க…!!!
January 2, 2024
ஜூன் 4ல் பள்ளி திறப்பு
May 26, 2026
கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு
April 15, 2025
