இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் $700 பில்லியனைத் தாண்டியது  

Estimated read time 0 min read

இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு வலுவான செய்தியாக, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் $700 பில்லியன் எனும் மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
ஏப்ரல் 10 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் கையிருப்பு $3.825 பில்லியன் அதிகரித்து, மொத்தம் $700.946 பில்லியனாக உயர்ந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் $728.494 பில்லியன் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்ட கையிருப்பு, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர்ச் சூழலால் சரிவை சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author