விண்வெளி அடிப்படையிலான சூரிய சக்தியில் கவனம் செலுத்தும் ஒரு புத்தொழில் நிறுவனமான ஓவர்வியூ எனர்ஜியுடன், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் மெட்டா தனது தரவு மையங்களுக்காக ஓவர்வியூவின் புதுமையான சூரிய ஆற்றல் அமைப்பை பயன்படுத்திக்கொள்ளும்.
இந்த தொழில்நுட்பமானது, விண்வெளியில் சூரிய ஆற்றலை சேகரித்து, 24 மணி நேரமும் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக அதை தரைக்கு கொண்டுவருகிறது.
விண்வெளியிலிருந்து 24 மணி நேரமும் இயங்கும் சூரிய மின்சக்திக்கான ஒப்பந்தமிட்டுள்ளது மெட்டா
