3 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்ட திமுக; சோகத்தில் பேனர்களைக் கிழித்து எறிந்த உடன்பிறப்புகள்  

Estimated read time 0 min read

தமிழக சட்டசபை தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஆளும் திமுக தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்குப் பின்னால், திமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் பின்னடைவால் ஆத்திரமடைந்த மற்றும் மனமுடைந்த திமுக தொண்டர்கள், சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் பந்தல்களை அகற்றித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

You May Also Like

More From Author