கட்டா குஸ்தி 2 பட ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Estimated read time 0 min read

கட்டா குஸ்தி 2 பட ப்ரோமோ வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வெளியான ‘கட்டா குஸ்தி’ நல்ல வரவேற்பைப் பெற்றது.

5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 30 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. இந்நிலையில், செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்துக் கட்டா குஸ்தி பாகம் 2 எடுக்கவுள்ளனர்.

இதனை விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் நகைச்சுவையான ப்ரோமோ வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author