நாளை காலை 11:30 மணிக்கு விஜய் முதல்வராகிறார்  

Estimated read time 1 min read

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
தனது கட்சியில் இருக்கும் 108 MLA க்களின் ஆதரவையும், காங்கிரஸ் கட்சி தங்களுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்த கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் சமர்பித்ததாக கூறப்படுகிறது.
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பை அடுத்து, ஆளுநர் அவரை விரைவில் ஆட்சி அமைக்க அழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து விஜய் நாளை காலை முதல்வராக பதவி ஏற்பார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஊடக செய்திகளின்படி விஜய் மற்றும் TVK பிரதிநிதிகள் நாளை காலை 11:30 மணியளவில் MLA க்களாக பதவியேற்பர். இந்த விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.

You May Also Like

More From Author