வியாழக்கிழமை காலை வர்த்தகத் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 422.11 புள்ளிகள் (0.54%) சரிந்து 77,422.41 என்ற அளவில் வர்த்தகமானது.
அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 129 புள்ளிகள் சரிந்து 24,197.65 என்ற நிலையை எட்டியது.
இதன் மூலம் நிஃப்டி 24,200 என்ற முக்கிய ஆதரவு நிலைக்குக் கீழ் சரிந்துள்ளது கவனிக்கத்தக்கது.
பங்குச் சந்தை சரிவு: 400 புள்ளிகள் வீழ்ந்த சென்செக்ஸ்; 24,200க்கு கீழே நிஃப்டி
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
ஆசிய கோப்பை: இன்று இந்தியா – இலங்கை மோதல்
September 26, 2025
ஜப்பானின் அடுத்த பிரதமர் ஷிகெரு இஷிபா; யார் அவர்?
September 27, 2024
